Quantcast
Channel: JPR Notes
Viewing all articles
Browse latest Browse all 802

ஆசிரியர் தேர்வுக்கான TET உளவியல் வினா - விடைகள்

$
0
0

ஆசிரியர் தேர்வுக்கான உளவியல் வினா - விடைகள்

மனித வளர்ச்சியும் - முன்னேற்றமும்

1. முழுமையான வளர்ச்சி என்பது - உடல் மற்றும் உள்ள வளர்ச்சி

2. 'கற்றலின் இனிமை"என்ற முறைக்கு அச்சாணி - குழந்தை

3. ரூஸோவின் கல்வித் தத்துவமானது - இயற்கை கொள்கை முறை

4. மாணவர்களிடம் நல்ல ஒழுக்கத்தை வளர்க்க உதவுவது - வரலாறு, இலக்கியம், சமூக சேவைகள்

5. இலவசக் கட்டாயக் கல்வி எந்த வயது வரை இந்தியாவில் வழங்கப்படுகிறது - 14

6. பிறந்த குழந்தையின் சராசரி எடை - 3.கி.கி

7. கல்வி என்பது அனுபவங்களை மறுபடியும் வடிவமைத்தல் என்ற கருத்துடையவர் - ஜான்டூயி

8. சூழ்நிலை பற்றி ஆய்வு செய்த உளவியல் அறிஞர் - கெல்லாக்

9. எந்த மாற்றத்தை கற்றல் ஏற்படுத்துகிறது - நடத்தை

10. உடல் வளர்ச்சி வேகம் மிகுந்து காணப்படும் பருவம் எது? - குமரப் பருவம்

11. ஒரு குழந்தையின் முன்னேற்றத்துக்குரிய காரணிகள் - மரபுநிலை மற்றும் சூழ்நிலை

12. இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் - ரூஸோ

13. நவீன கல்வி அமைப்பு, ஆசிரியரின் பங்கு எதில் உள்ளது என எதிர்பார்க்கிறது? - சமநிலையாளர்

14. மனித வளர்ச்சியும் முன்னேற்றமும் எந்த நிலையிலிருந்து ஆரம்பமாகிறது -பிறந்து 2 வருடங்கள் கழித்து

15. குறுநடைப் பருவம் என்பது - 1-3 ஆண்டுகள்


Viewing all articles
Browse latest Browse all 802

Latest Images

Trending Articles



Latest Images