Quantcast
Channel: JPR Notes
Viewing all articles
Browse latest Browse all 802

TN Police Constable Exam Notes - TNPSC Group 1, 2, 4 Notes - பொது அறிவு வினா விடைகள் - வரலாறு - வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

$
0
0

TN Police Constable Exam Notes -TNPSCGroup 1, 2, 4 Notes - பொது அறிவு வினா விடைகள் - வரலாறு - வரலாற்றுக்கு முற்பட்ட காலம் 

1. சக்கரத்தைக் கண்டுபிடித்த மனிதன் எந்தக் காலத்தைச் சேர்ந்தவன்?

-புதிய கற்காலம்

2. மனிதன் முதலில் பழக்கிய விலங்கு?

- நாய்

3. இறந்தவர்களை பெரிய தாழியில் வைத்துப் புதைக்கும் பழக்கம் எந்தக் காலத்தைச் சார்ந்தது?

- புதிய கற்காலம்

4. முதுமக்கள் தாழிகள் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இடம்?

- ஆதிச்சநல்லூர், திருநெல்வேலி

5. மனிதன் முதலில் கண்டுபிடித்துப் பயன்படுத்திய உலோகம்?

- செம்பு

6. ______________ உதவியால் புதிய கற்கால மனிதன் மட்பாண்டங்களைச் செய்தான்.

- சக்கரத்தின்

7. பழைய கற்கால கைக்கோடாரியை இராபர்ட் புரூஸ் பூட் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் கண்டுபிடித்தார்?

பல்லாவரம்

8. இடி, மின்னலுக்குப் பயந்து அவற்றை வணங்கிய மனிதன் எந்தக் காலத்தைச் சேர்ந்தவன்?
- பழைய கற்காலம்

9. மனித நாகரிக வளர்ச்சியின் படிநிலை எனப்படுவது?

- புதிய கற்காலம்

10. இரும்பு + குரோமியம் சேர்ந்த உலோகக் கலவை?

- சில்வர்

11. செம்பு + வெள்ளீயம் சேர்ந்த உலோகக் கலவை?

- வெண்கலம்

12. சிந்து சமவெளி நாகரிகம் எக்காலத்தைச் சேர்ந்தது?

- செம்புக்காலம்.


Viewing all articles
Browse latest Browse all 802

Latest Images

Trending Articles



Latest Images