Quantcast
Channel: JPR Notes
Viewing all articles
Browse latest Browse all 802

BARC Recruitment January 2017 Multiple Vacancies

$
0
0

பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) நிரப்பப்பட உள்ள பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:
பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)

பணியிடம்:
தமிழ்நாடு, இந்தியா முழுவதும்

காலியிடங்கள்:
99.

பணிகள்:
I. வகை II. உதவிப்பணம் பெறுகிற டிரெய்னி.
1. ப்ளான் ஆபரேட்டர் (அ) சுகாதார இயற்பியல் உதவியாளர் (ஹெச்பி) - 32.
2. ஆய்வக உதவியாளர் - 06.
3. பிட்டர் - 24.
4. வெல்டர் - 01.
5. டர்னர் - 02.
6. எலக்ட்ரீசியன் - 12.
7. கருவி மெக்கானிக் - 05.
8. மின்னணு மெக்கானிக் - 02.
9. மெஷினிஸ்ட் - 02.

II. நேரடி ஆளெடுப்பு.
10. டெக்னீசியன் (அ) சி (பாய்லர் ஆபரேட்டர்) - 03.
11. அப்பர் டிவிசினல் கிளார்க், (UDC) - 10.

கல்வித்தகுதி:
பணிகளைப் பொருத்துக் கல்வித்தகுதி மாறுபடும். கல்வித் தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.

வயது வரம்பு:
பணிகளை பொருத்து வயது வரம்பு மாறுபடும். வயது வரம்பு தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.

ஊதிய அளவு:
ரூ. 5,400 - 20,200 தர ஊதியம் ரூ. 1,900.

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.barc.gov.in என்ற இணையதளம் மூலம் 31.01.2017-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
31.01.2017.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://www.barc.gov.in/


Viewing all articles
Browse latest Browse all 802

Latest Images

Trending Articles



Latest Images